விடியாத இரவு என்று எதுவும் இல்லை முடியாத துயர் என்று எதுவும் இல்லை வடியாத வெள்ளம் என்று எதுவும் இல்லை வாடாத வாழ்க்கை என்று எதுவும் இல்லை பிறக்காத ஈழம் என்று எதுவும் இல்லை நிச்சயம் தமிழ் ஈழம் நாளை பிறக்கும்
நெஞ்சு பொறுக்கு திலையே - இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் அஞ்சி யஞ்சிச் சாவார் - இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே;
Wednesday, June 23, 2010
"இன்று நாம் அனுபவிக்க துடிக்கும் சந்தோசத்தை நாளை அடுத்த தலைமுறையினர் அனுபவிக்க போராடி, அவர்களுக்கு பெற்று தருவதே நம்முடைய தார்மீக கடமை ஆகும்"
நல்லதோர் வீணைசெய்தே - அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ? சொல்லடி, சிவசக்தி; - எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய், வல்லமை தாராயோ, - இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே? சொல்லடி, சிவசக்தி!!
எந்த ஒரு எல்லைக்குள்ளும் அடங்காத, வரையறை இல்லாத காதல், ஒரு வகையில் மிக மோசமான வன்முறை தான்,,,,,,,